சமீபத்திய தகவல்கள்

விளையாட்டு

6வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி – 2026-ல் இராணுவ வீரர்களின் திறமைகள்

2026-04-29
6வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி – 2026-ல் இராணுவ வீரர்களின் திறம

சீனா சான்யாவில் 2026 ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெற்ற 6வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் – 2026 இல் இலங்கை இராணுவ வீரர்கள் அபாரமான திறமைகளை வெளிப்படுத்தினர். இராணுவ தடகளக் குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

மேலும் வாசிக்க

பனாகொடையில் 2026 இராணுவ கிரிக்கெட் போட்டி நிறைவு

2026-04-19
பனாகொடையில் 2026 இராணுவ கிரிக்கெட் போட்டி நிறைவு

இலங்கை இராணுவ கிரிக்கெட் குழுவினால் நடாத்தப்பட்ட 2026 ஆம் ஆண்டு இராணுவ கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா 2026 ஏப்ரல் 11 ஆம் திகதி பனாகொடை இராணுவ மைதானத்தில் நடைபெற்றது. 2026 மார்ச் 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டித்தொடரில், டி20, 50 ஓவர் ‘ஏ’ பிரிவு மற்றும் 50 ஓவர் ‘பி’ பிரிவு என போட்டிகள் நடைபெற்றன.

மேலும் வாசிக்க

இராணுவத் துப்பாக்கிச் சுடும் வீரர்கள் ஷார்ப் ஷூட்டர்ஸ் 2026 இரண்டாம் நிலை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பிரகாசிப்பு

2026-04-08
இராணுவத் துப்பாக்கிச் சுடும் வீரர்கள் ஷார்ப் ஷூட்டர்ஸ் 2026 இரண்டாம் ந

கண்டி மலைநாட்டு குறிப்பார்த்து சுடல் விளையாட்டு கழகம், இலங்கை சர்வதேச கள குறிப்பார்த்து சுடுதல் கூட்டமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'ஷார்ப் ஷூட்டர்ஸ் 2026 – இரண்டாம் நிலைச் சுடுதல் போட்டி', முப்படைகளின் மற்றும் சிவில் போட்டியாளர்களின் பங்கேற்புடன் 2026 மார்ச் 26 முதல் 29 வரை நடத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

விமானப்படை சைக்கிள் ஓட்டுதல் போட்டி 2026 இல் இராணுவ சைக்கிள் ஓட்டுநர்கள் இரண்டாம் இடம்

2026-03-03
விமானப்படை சைக்கிள் ஓட்டுதல் போட்டி 2026 இல் இராணுவ சைக்கிள் ஓட்டுநர்க

விமானப்படை சைக்கிள் ஓட்டுதல் சுற்றுப்பயணம் 2026 இன் 27வது சுற்றுபோட்டி 2026 மார்ச் 01 அன்று அக்குரேகொட பாதுகாப்பு தலைமையகத்தில் நிறைவுற்றது. புத்தளம் பகுதியில் தொடங்கி மூன்று நாட்கள் மூன்று கட்டங்களாக நடாத்தப்பட்டு நிறைவடைந்தது.

மேலும் வாசிக்க

தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் - 2025 போட்டி நிறைவு

2026-02-24
தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் - 2025 போட்டி நிறைவு

62வது தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் – 2025 போட்டி 2026 ஜனவரி 30 முதல் பெப்ரவரி 01, வரை டொரிங்டன் விளையாட்டு அபிவிருத்தி உள்ளக விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க

12 வது ஆசிய உள்ளக தடகள சாம்பியன்ஷிப் - 2026

2026-02-23
12 வது ஆசிய உள்ளக தடகள சாம்பியன்ஷிப் - 2026

ஆசிய தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 12 வது ஆசிய உள்ளக தடகள சாம்பியன்ஷிப் – 2026, சீனாவின் தியான்ஜினில் பெப்ரவரி 06 முதல் 08 வரை நடைபெற்றது.

மேலும் வாசிக்க

மஞ்சி தேசிய கரப்பந்து சாம்பியன்ஷிப் - 2026 இல் இராணுவ வீரர்கள் வெற்றி

2026-02-18
மஞ்சி தேசிய கரப்பந்து சாம்பியன்ஷிப் - 2026 இல் இராணுவ வீரர்கள் வெற்றி

மஞ்சி தேசிய கரப்பந்து சாம்பியன்ஷிப் – 2026 க்கான போட்டி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் 2026 பெப்ரவரி 17, அன்று நடைபெற்றது.

மேலும் வாசிக்க