அதிகாரவணையற்ற அதிகாரி I நதீஷா லெகம்கே ஆசிய ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வெல்லல்

2025 ஆகஸ்ட் 22 அன்று தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய ஈட்டி எறிதல் போட்டியில் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் அதிகாரவணையற்ற அதிகாரி I எச்.எல்.என்.டி லெகம்கே 57.53 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.