சமீபத்திய தகவல்கள்

விளையாட்டு

10 வது படையணிகளுக்கு இடையிலான கைபந்தாட்ட போட்டி வெற்றிகரமாக நிறைவு

2025-07-31
10 வது படையணிகளுக்கு இடையிலான கைபந்தாட்ட போட்டி வெற்றிகரமாக நிறைவு

இலங்கை இராணுவ கரப்பந்தாட்ட குழுவால் 10வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 10வது இராணுவ கைப்பந்தாட்ட போட்டி, 2025 ஜூலை 24-27, வரை பனாகொடை இராணுவ உள்ளக மைதானத்தில், இலங்கை இராணுவத்தின் 12 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 192 ஆண் மற்றும் பெண் வீரர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் வாசிக்க

லேடன் கோப்பை குத்துச்சண்டை போட்டி - 2025 இல் இராணுவ வீரர்கள் பிரகாசிப்பு

2025-07-28
லேடன் கோப்பை குத்துச்சண்டை போட்டி - 2025 இல் இராணுவ வீரர்கள் பிரகாசிப்

இலங்கை குத்துச்சண்டை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட லேடன் கோப்பை குத்துச்சண்டை போட்டி, 2025 ஜூலை 20, 21, 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் கொழும்பு ரோயல் கல்லூரி உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க

9 வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப்பில் இராணுவ தடகள வீரர்கள் வெற்றி

2025-07-23
9 வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப்பில் இராணுவ தடகள வீரர்கள் வெற்றி

இலங்கை கராத்தே சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 9 வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2025 ஜூலை 05 மற்றும் 06 ம் திகதிகளில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ தடகள வீரர்கள் முதலாவது சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவை முய்தாய் போட்டியில் சாதனை

2025-07-20
இலங்கை இராணுவ தடகள வீரர்கள் முதலாவது சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவை ம

இலங்கை இராணுவ தடகள வீரர்கள் முதலாவது சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் இராணுவ முய்தாய் போட்டியில் 09 வெண்கலப் பதக்கங்களை வென்று, சர்வதேச அரங்கில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்தனர். உலகெங்கிலும் உள்ள உயரடுக்கு இராணுவத்தினருக்கு எதிராகப் போட்டியிட்டு, போட்டி முழுவதும் திறமை, ஒழுக்கம் மற்றும் மீள்தன்மையை வெளிப்படுத்தினர்.

மேலும் வாசிக்க

தாய்லாந்து திறந்த தடகள சாம்பியன்ஷிப்பில் இராணுவ தடகள வீரர்கள் பிரகாசம்

2025-06-26
தாய்லாந்து திறந்த தடகள சாம்பியன்ஷிப்பில் இராணுவ தடகள வீரர்கள் பிரகாசம்

தாய்லாந்து தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தாய்லாந்து திறந்த தடகள சாம்பியன்ஷிப் - 2025, தாய்லாந்தின் பத்தும்தானியில் 2025 ஜூன் 22 அன்று நடைபெற்றது.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ செபக்டக்ரா அணிகள் தேசிய சாம்பியன்ஷிப் பதக்கங்களை வெல்லல்

2025-06-26
இலங்கை இராணுவ செபக்டக்ரா அணிகள் தேசிய சாம்பியன்ஷிப் பதக்கங்களை வெல்லல்

இலங்கை தேசிய செபக்டக்ரா சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய செபக்டக்ரா சாம்பியன்ஷிப் 2025 ஜூன் 15 அன்று புத்தளம் நகராட்சி மன்ற உள்ளக மைதானத்தில் நிறைவடைந்தது.

மேலும் வாசிக்க

13 வது பாதுகாப்பு சேவைகள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025

2025-06-16
13 வது பாதுகாப்பு சேவைகள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025

13 வது பாதுகாப்பு சேவைகள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2025, இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் பங்கேற்புடன், கட்டுநாயக்க விமானப்படை உள்ளக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க

தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப் - 2025 இல் இராணுவ தடகள வீரர்கள் வெற்றி

2025-06-12
தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப் - 2025 இல் இராணுவ தடகள வீரர்கள் வெற்றி

இலங்கை இராணுவ முய்தாய் தடகள வீரர்கள் 2025 ஜூன் 05 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப் - 2025 இல் 17 தங்கப் பதக்கங்கள், 16 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 22 வெண்கலப் பதக்கங்களை பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக தமது வெற்றியை பதித்தனர்.

மேலும் வாசிக்க

2025 ஆம் ஆண்டுக்கான 22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இராணுவ வீரர்கள் பிரகாசிப்பு

2025-06-05
2025 ஆம் ஆண்டுக்கான 22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இர

2025 ஆம் ஆண்டு மே 12 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் 22 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசிய குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

மேலும் வாசிக்க

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் இராணுவ தடகள வீரர் புதிய சாதனை

2025-05-28
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் இராணுவ தடகள வீரர் புதிய சாதனை

2025 மே 28 அன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் அதிகாரவாணையற்ற அதிகாரி II கலிங்க குமாரகே 45.55 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது இலங்கைக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

மேலும் வாசிக்க