சமீபத்திய தகவல்கள்

விளையாட்டு

ஐடிஎம்ஏ ஆசிய முய்தாய் சாம்பியன்ஷிப் 2026-ல் இராணுவ வீரர்கள் வெற்றி

2026-06-05
ஐடிஎம்ஏ ஆசிய முய்தாய் சாம்பியன்ஷிப் 2026-ல் இராணுவ வீரர்கள் வெற்றி

2026 மே 28 முதல் ஜூன் 02 ஆம் திகதி வரை நீர்கொழும்பு, கோல்டி சேண்ட்ஸ் விடுதியில் நடைபெற்ற ஐடிஎம்ஏ ஆசிய முய்தாய் சாம்பியன்ஷிப் 2026-ல், இலங்கை இராணுவ முய்தாய் வீரர்கள் மிகச்சிறந்த செயற்திறனை வெளிப்படுத்தினர்.

மேலும் வாசிக்க

71 வது தேசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் – 2026 இராணுவ வீரர்கள் பிரகாசிப்பு

2026-05-29
71 வது தேசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் – 2026 இராணுவ வீரர்கள் பிரகாச

தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 71வது தேசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2026, மே மாதம் குழு மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியின் இறுதிப் போட்டி 2026 மே 24 அன்று கொழும்பு 03, ஆட்டோமொபைல் ஸ்போர்ட்ஸ் கழகத்தில் நடத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

மத்திய மற்றும் தெற்காசிய ரக்பி கூட்டமைப்பின் 2026 பெண்கள் ரக்பி போட்டியில் இராணுவ வீராங்கனைகள் பிரகாசிப்பு

2026-05-29
மத்திய மற்றும் தெற்காசிய ரக்பி கூட்டமைப்பின் 2026 பெண்கள் ரக்பி போட்டி

2026 மே 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்ற பிராந்திய 11 நாடுகளின் பங்கேற்புடனான மத்திய மற்றும் தெற்காசிய ரக்பி கூட்டமைப்பின் பெண்கள் ரக்பி போட்டித்தொடர் 2026-இல், இலங்கை பெண்கள் தேசிய ரக்பி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மேலும் வாசிக்க

6 வது ஆசிய கிண்ண கடற்கரை கபடிப் போட்டியில் இராணுவ வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தல்

2026-05-26
6 வது ஆசிய கிண்ண கடற்கரை கபடிப் போட்டியில் இராணுவ வீரர்கள் தங்களது திற

6 வது ஆசிய கிண்ண கடற்கரை கபடிப் போட்டி 2026 ஏப்ரல் 20 முதல் 29 வரை சீனாவின் சன்யா கடற்கரையில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று ஆண் வீரர்களும் ஒரு பெண் வீரரும் பங்கேற்றனர்.

மேலும் வாசிக்க

மாலைத்தீவில் நடைபெற்ற சர்வதேச போர்வீரர்கள் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ வீரர் தனது திறமைகளை வெளிபடுத்தல்

2026-05-20
மாலைத்தீவில் நடைபெற்ற சர்வதேச போர்வீரர்கள் தடகள சாம்பியன்ஷிப் போட்டியி

6 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் ஓய்வுபெற்ற படைவீரர் எம்.ஜீ.ஆர்.எம்.என்.பீ.எஸ். குமார 2026 மே 07 முதல் 09 வரை மாலைத்தீவின் மாலேவில் நடைபெற்ற 2 வது சர்வதேச போர்வீரர்கள் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்றார்.

மேலும் வாசிக்க

தேசிய கோலூன்றிப் பாய்தலில் இலங்கை இராணுவ வீரர் சாதனை

2026-05-18
தேசிய கோலூன்றிப் பாய்தலில் இலங்கை இராணுவ வீரர் சாதனை

2026 ஆசிய மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான தெரிவுப் போட்டிகளின் போது, 2 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் அவர்கள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

மேலும் வாசிக்க

தியாகமவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தேசிய புதியவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி நிறைவு

2026-05-13
தியாகமவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தேசிய புதியவர்களுக்கான குத்துச்

இலங்கை குத்துச்சண்டை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய பஞதியவர்களான குத்துச்சண்டை போட்டி 2026 மே 04 முதல் 08 வரை தியகம சர்வதேச விளையாட்டு வளாகத்தின் குத்துச்சண்டை உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க

பொதுநலவாய இளைஞர்/கனிஷ்ட சாம்பியன்ஷிப் மற்றும் யுனிவர்சல் கிண்ண போட்டிகளில் இராணுவ வீரர்கள் பிரகாசிப்பு

2026-05-08
பொதுநலவாய இளைஞர்/கனிஷ்ட சாம்பியன்ஷிப் மற்றும் யுனிவர்சல் கிண்ண போட்டிக

பொதுநலவாய இளைஞர்/கனிஷ்ட சாம்பியன்ஷிப் மற்றும் யுனிவர்சல் கிண்ண போட்டிகள் 25 ஏப்ரல் 2026 முதல் 02 மே 2026 வரை சமோவா அப்பியாவில் நடைபெற்றன. இப்போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

மேலும் வாசிக்க

ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப்பில் இராணுவ வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கம்

2026-05-04
ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப்பில் இராணுவ வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கம்

Warrant Officer I H.L.N.D. Lekamge of the 2 (V) Battalion, Sri Lanka Army Women’s Corps and Corporal R.A.S.J. Ranasinghe of the Sri Lanka Electrical and Mechanical Engineers clinched silver medals in the women’s and men’s javelin throw events at the Asian Throwing Championship, held in Mokpo, Republic of Korea, on 03 May 2026.

மேலும் வாசிக்க