Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2024 19:56:40 Hours

541 வது காலாட் பிரிகேடினால் டெங்கு ஒழிப்பு திட்டம்

541 வது காலாட் பிரிகேட் படையினர் ஜனவரி 10 ஆம் திகதி ஏ-32 வீதியில் (இலுப்புக்கடவை முதல் கல்லியடி வரை) டெங்கு ஒழிப்பு திட்டத்தை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.