20th December 2023 21:40:34 Hours
54 வது காலாட் படைப்பிரிவின் 541 வது காலாட் பிரிகேடின் 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணி படையினர் மன்னார் தேவம்பிட்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் இடம் பெயர்ந்தவர்களுக்கு புதிய சுகாதார வசதி வளாகத்தை நிர்மாணித்தனர்.
தேவம்பிட்டி சவேயர்ஸ் தேவாலயத்தில் இந்த வளாகம் நிர்மாணிக்கப்பட்டதுடன், அதற்கான மூலப்பொருட்கள் மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்டன.