20th December 2023 21:44:55 Hours
64 வது காலாட் படைப்பிரிவின் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தலைமையகப் படையினர் டிசம்பர் 07 ஆம் திகதி டெங்கு ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் சிரமதானப்பணி மேற்கொண்டனர்.
சமூகம் சார்ந்த இந்த திட்டத்தில் படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட்டனர்.