Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th December 2023 22:24:42 Hours

மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தில் படையலகு ஆயுத பாடநெறி-98 நிறைவு

மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தின் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான மூன்று மாத கால படையலகு ஆயுத பாடநெறி-98 இன் சான்றிதழ் வழங்கும் விழா டிசம்பர் 16 அன்று இடம்பெற்றது.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை உட்பட 53 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மூன்று மாத கால பயிற்சியை பின்பற்றினர்.

பாடநெறியின் சிறந்த மாணவராக கடற்படையின் சிறு அதிகாரி ஜிஆர் மதுரங்க விருது பெற்றார்.

இந் நிகழ்ச்சியில் மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரி கேணல் எஸ்.ஜே.எம்.எஸ்.என் பெரேரா யூஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினார்.