Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2023 21:07:08 Hours

2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணியினால் கர்ப்பிணிப் பெண் சிப்பாய்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கல்

2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணி கர்ப்பிணிப் பெண் சிப்பாய்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் திட்டத்தினை வெள்ளிக்கிழமை (08 டிசம்பர் 2023) 2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணி முன்னெடுத்தது. 21 பெண் சிப்பாய்கள் இத் திட்டத்தில் பயன் பெற்றனர்.

2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணி கட்டளை அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையக நிலைய தளபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொதிகளை வழங்கி வைத்தார்.