Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th December 2023 19:15:52 Hours

ஆணையிறவில் இருந்து கைதடி வரையிலான பிரதான வீதி படையினரால் சுத்தம்

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவின் 522 மற்றும் 523 வது காலாட் பிரிகேட் படையினர் சமூகம் சார்ந்த திட்டத்தின் கீழ் உலக மண் வள தினத்தை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி ஆணையிறவு முதல் கைதடி வரையிலான ஏ9 வீதியில் சிரமதானப் பணியை மேற்கொண்டனர்.

இத்திட்டத்தின் போது யாழ். - கண்டி (ஏ9) பிரதான வீதியின் இரு பக்கங்களையும் பிரதேசவாசிகளுடன் இணைந்து படையினர் சுத்தப்படுத்தினர்.