Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th November 2023 22:24:54 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கேணல் டபிள்யூ.எம்.ஆர் விஜேசுந்தர (ஓய்வு) காலமானார்

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கேணல் டபிள்யூ.எம்.ஆர் விஜேசுந்தர (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் சுகயீனம் காரணமாக செவ்வாய்க்கிழமை (14) மாலை காலமானார்.

அவரது பூதவுடல் பொரளை ஏ.எப் ரேமண்ட் மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. பூரண இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (நவம்பர் 16) மாலை பொரளை பொது மயானத்தில் நடைபெறும்.