Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th November 2023 22:20:59 Hours

வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் சிரமதான பணிகள்

யாழ் குடாநாட்டில் சேவையாற்றும் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்தும் நிமித்தம் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவின் 521 வது காலாட் பிரிகேட்டின் 11 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் 2023 சனிக்கிழமை (நவம்பர் 04) அன்று வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.

படையலகுகளின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் கூட்டு முயற்சியால் 'சிரமதான' திட்டத்தை ஒரு நாளுக்குள் நிறைவுசெய்யபட்டதுடன் வைத்தியசாலை அதிகாரிகளிடமிருந்து பாராட்டையும் பெற்றனர்.