03rd October 2023 21:25:35 Hours
பயிற்சி தினத்தையொட்டி பனாகொட 2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணியில் ‘போராட்ட திருமண வாழ்க்கை’ என்ற தலைப்பிலான விரிவுரை செப்டம்பர் 27 இடம்பெற்றது.
2 (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கட்டளை அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்ச்சியில் 2 (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் 100 க்கும் மேற்பட்ட படையினர் கலந்து கொண்டனர்.