Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th June 2023 21:04:45 Hours

ரணவிரு வள நிலைய படையினர் துப்புரவு பணியில் இணைவு

உலக சுற்றாடல் தினத்திற்கு சமாந்தரமாக, புனர்வாழ்வு பணிப்பகம் மற்றும் ஹெகித்த ரணவிரு வள நிலையத்தின் படையினர் இணைந்து சனிக்கிழமை (ஜூன் 10) ஹெகித்த சந்தி மற்றும் எலகந்த பாலம் வரையிலான வீதியில் துப்புரவு செய்தனர்.

துப்புரவு பணியில் 30க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு, குப்பைகளை அகற்றும் பணியை நிறைவு செய்தனர்.