17th June 2023 20:49:56 Hours
64 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்டபிள்யூகேஎன் எரியகம ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ, அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக 641 வது காலாட் பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் டபிள்யுஎல் கொலொன் யூஎஸ்பீ, அவர்களின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் 64 வது காலாட்படை படையினர் திங்கட்கிழமை (12) முல்லைத்தீவு பண்டரவன்னி பாலர் பாடசாலை வளாகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி பீஎச்ஜிபீ குணவர்தனவுடன் அவரது 16 படையினரை கொண்ட குழுவினர் இத்திட்டத்தை முன்னெடுத்தனர்.