12th May 2023 18:00:46 Hours
வெசாக் பண்டிகையை முன்னிட்டு, வத்தளை, ஏகித்த ரணவிரு செவன புனர்வாழ்வு நிலையத்தில் வெள்ளிக்கிழமை (மே 05) போர்வீரர்களிடையே ஆன்மீக விழுமியங்களை உயர்த்தும் நோக்கில் ‘சீல சமாதி’ நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.