Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th June 2023 20:11:31 Hours

593 வது காலாட் பிரிகேட் படையினரால் ‘பொசன்’ தினத்தன்று குளிர்பான தானம்

‘பொசன்’ பண்டிகையை முன்னிட்டு 593 வது காலாட் பிரிகேட்டின் படையினர் சனிக்கிழமை (ஜூன் 03) கொஹொம்பகஸ் சந்தி மைதானத்திற்கு அருகில் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினர்.

593 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்டிபீசி ஆராச்சிகே, 19 கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வின் வெற்றிக்கு பங்களித்தனர்.