2023-01-12
வடக்கு: கட்டுகுளம் மற்றும் இரணைமடு பகுதிகளில் இருந்து பாவனைக்கு உதவாக நிலையில் காணப்பட்ட 03 கைக்குண்டு, 01 கண்ணி வெடி, 01 கிளேமோர் கண்ணி வெடி, 01 x 60 மிமீ மோட்டார் வெடிகுண்டு மற்றும் 20 கண்ணி வெடிகள் ஆகியவற்றை படையினர் புதன்கிழமை மீட்டுள்ளனர்.
தமிழ்