2023-01-04 வடக்கு: உடுப்புகுளம் பிரதேசத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட வெடிகுண்டொண்டு படையினரால் செவ்வாய்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது. மொழி தமிழ்