Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ உடற்கட்டளகர் கிர்கிஸ்தானில் வெண்கல பதக்கம்

கிர்கிஸ்தான் பிஷ்கெக்கில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு ஆசிய உடற்கட்டமைப்பு போட்டியில், இலங்கை இராணுவத்தின் 2 (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட்படையின் லான்ஸ் கோப்ரல் ஆர்.ஏ.பி.டி ராஜபக்ஷ (65 கிலோ) வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிகொண்டார். இப் போட்டியானது செப்டம்பர் 2 முதல் 5 வரை இடம் பெற்றது.

இப் போட்டியில் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான உடற்கட்டமைப்பு போட்டியாளர்கள் பங்கேற்றதுடன், இப் போட்டியானது மத்திய ஆசியா கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்றது.