Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ குத்துச்சண்டை வீரர் நெதர்லாந்தில் வெள்ளி பதக்கம் வென்றார்

ஜூன் 3 முதல் ஜூன் 6, 2022 வரை நெதர்லாந்தில் நடைபெற்ற ‘Eindhoven Box Cup - Netherlands 2022’ குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவில் கீழ் வென்ற இராணுவ குத்துச்சண்டை வீரருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.

51 எடைப்பிரிவில் போட்டியிட்ட 16 வது இலங்கை பொறியியலாளர் சேவைகளின் பணிநிலை சார்ஜன் எம்.வி.ஐ.ஆர்.எஸ் பண்டார வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.