Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd February 2022 09:50:55 Hours

இலங்கை இராணுவ பொறியியல் சேவை படையணி லான்ஸ் கோப்ரல் பில்லியர்ட் போட்டியில் இரண்டாம் இடம்

கொழும்பு மூர்ஸ் விளையாட்டு கழகத்தில் ஜனவரி 18-31 வரை நடைபெற்ற 67வது தேசிய பில்லியர்ட் சாம்பியன்ஷிப் - 2022 போட்டியின் போது இலங்கை இராணுவப் பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் எம்.எம் முகீன் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டர்.

பல்வேறு விளையாட்டுக் கழகங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 87 போட்டியாளர்கள் இப்போட்டியில் போட்டியிட்டனர்.