2021-12-29
வடக்கு: இராணுவப் படையினரால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் 12.7 மிமீ விமான எதிர்ப்பு எறிகணை, ஒன்று, 12.7 மிமீ துப்பாக்கிகள் இரண்டு, ரொக்கெட் புரொபல்டு கிரேனேட் மூன்று, டி-56 துப்பாக்கிகள் ஐந்து, ஆர்பிஜி குண்டுகள் பத்து, பெங்களூர் டோர்பிடோக்கள் ஐந்து, லைட் மெஷின் டிரம்கள் ஒன்பது, ஒரு 12.7 மிமீ துப்பாக்கி டிரம் மற்றும் 12.7 மிமீ வெடிமருந்து இணைப்புகள் எட்டு ஆகியவற்றை குமாரசுவாமிபுரம் பகுதியில் இருந்து செவ்வாய்கிழமை (28) ) மீட்கப்பட்டுள்ளன.
தமிழ்