19th December 2021 13:45:32 Hours
59 வது படைப் பிரிவின் தலைமையகத்தின் கீழுள்ள, 591 வது மற்றும் 592 வது பிரிகேடின் படையலகுகளின் அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்டளை அதிகாரி பதவி பயிற்சி படையலகு மட்டங்களில் வரைபடப் பயிற்சிகளின் தொடர் பாடநெறியை கடந்த 13-14 டிசம்பர் 2021 59 வது பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டி.சூரியபண்டாரவின் ஒத்திகைக்குப் பிறகு ஆரம்பமானது.
கட்டளை இடும் பயிற்சியானது 59 வது படைப்பிரிவு அதிகாரிகளின் பணி எழுதுதல், வரைபட ஆய்வு, வரைபடக் குறியிடுதல், படையலகு புலனாய்வு ஒழுங்குப்படுத்தல் செயல்முறை, செயல்பாட்டுத் திட்டமிடல், நிர்வாகத் திட்டமிடல், போர் விளையாட்டு போன்றவற்றின் அறிவை மேம்படுத்த இப்பயிற்சி நடத்தப்பட்டது.
பயிற்சி நிறைவு விழாவுடன் சிறப்பானதாக முடிந்தது