Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2021 06:14:34 Hours

வேலைநிறுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வைத்திசாலை நிர்வாகப் பணிகளுக்கு படையினர் உதவி

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 112 வது பிரிகேட்டின் 19 வது இலங்கைத் தேசிய பாதுகாப்பு படையணி மற்றும் இலங்கை ரைபிள் படையணியின் படையினர் புதன்கிழமை (1) நுவரெலியா வைத்தியசாலையில் சிறு ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தம் காரணமாக வைத்தியசாலை நிருவாகப் பணிகளை எளிதாக்க உதவினர்.

11 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 112 வது பிரிக்கேட் தளபதி ஆகியோர் இது தொடர்பில் தேவையான வழிகாட்டல்களை வழங்கினர்.