2021-11-29 வடக்கு: படையினரால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 75 மிமீ பீரங்கி குண்டுகள் இரண்டும், மிதி வெடிகள் மூன்றும் முல்லைத்தீவு பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ளது. மொழி தமிழ்