2021-11-04 வடக்கு: இராணுவப் படையினரால் தவசிகுளம் மற்றும் மல்லாவி பகுதிகளில் இருந்து பயன்படுத்த முடியாத 81 மி.மீ மோட்டார் குண்டு மற்றும் 60 மி.மீ மோட்டார் குண்டுகளை வியாழன் (04) ம் திகதி மீட்கப்பட்டுள்ளன மொழி தமிழ்