2021-11-02
வடக்கு: இராணுவப் படையினரால் கனகராயன்குளம் மற்றும் புதுமாத்தளன் பகுதிகளில் இருந்து பயன்படுத்த முடியாத உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி மற்றும் ஒரு ராக்கெட் உந்து குண்டு (RPG) என்பன திங்கட்கிழமை (1) ம் திகதி மீட்கப்பட்டுள்ளன.
தமிழ்