Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th July 2021 17:30:38 Hours

7 வது இலங்கை பீரங்கி படையினரால் மாணவர்களுக்கு புலமை பரீசில் வழங்கி வைப்பு

7 வது இலங்கை பீரங்கி படையினரால் பொலன்னறுவை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பம் ஒன்றை சேர்ந்த மாணவனின் உயர்கல்விக்கு அவசியமான புலைமைப் பரீசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

7 வது இலங்கை பீரங்கி படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பீ.கரவிட்ட அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திரு ஏடிஏ ஜயசூரிய என்ற நன்கைகொடையாளர் மாதாந்தம் 2500 ரூபாய் பெறுமதியான புலைமை பரிசீலை வழங்கி வைக்க முன்வந்துள்ளார்.