11th June 2021 18:20:30 Hours
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடானது 14ம் திகதி தளர்த்தப்படமாட்டாது என்பதுடன் அது 2021 ஜுன் மாதம் 21ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன் காணொளி இங்கே