2021-05-09
கிழக்கு: பாதுகாப்பு படையினரால் 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்று தம்பனே பகுதியிலிருந்து சனிக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கைக்குண்டு ஒன்று சிவ நகர் பகுதியிலிருந்து சனிக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளது.
தமிழ்