Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2021 16:22:40 Hours

படையினரால் கொவிட் நோயாளிகளுக்கு இராப்போசனம் வழங்கள்

61 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே அவர்கள் 613 வது பிரிகேட் தளபதி மற்றும் 14 (தொண்) கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி ஆகியோருடன் இணைந்து திங்களன்று (17) கொவிட்-19 நோயாளிகள் தங்கியுள்ள ஹபரதுவயிலுள்ள மீபே கிராமப்புற வைத்தியசாலையை பார்வையிட்டார்.

அவரின் விஜயத்தின் போது படையினர் 100 நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கான இராப்போசன ஏற்பாடுகளை செய்தனர்.