Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th May 2021 11:34:09 Hours

'வெற்றி தினத்தன்று நிலை உயர்த்தப்பட்ட 452 இராணுவ அதிகாரிகள் மற்றும் 4289 இராணுவ சிப்பாய்கள்

12 வது தேசிய போர் வீரர்கள் வெற்றி தின கொண்டாட்ட தினமான மே 18 ஆம் திகதியன்று, முப்படைத் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான கோட்டபய ராஜபக்ஷ அவர்களால், இலங்கை இராணுவ (நிரந்தர மற்றும் தொண்டர் ) படையணியைச் சேர்ந்த 452 இராணுவ அதிகாரிகள் மற்றும் 4289 இராணுவ சிப்பாய்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் மற்றும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர்களின் பரிந்துரையின் பேரில் தங்களது அடுத்த நிலைக்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, 12 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் நிலைக்கும் , 37 கேணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 39 லெப்டினன் கேணல்கள் கேணல் நிலைக்கும், 40 மேஜர்கள் லெப்டினன் கேணல் நிலைக்கும், 62 கெப்டன்கள் மேஜர் நிலைக்கும் , 61 லெப்டினன்கள் கெப்டன் நிலைக்கும் மற்றும் 201 இரண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் நிலைக்கும் (நிறந்தர மற்றும் தொண்டர்) படையணியில் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது சமீபத்திய காலங்களில் வழங்கப்பட்ட மிகப்பெரிய பதவி உயர்வுகளில் ஒன்றாகும்.

ஏனைய சிப்பாய்களுக்கான நிலை உயர்வுகளாக, 83 வொரண்ட் அதிகாரிகள்11 வொரண்ட் அதிகாரி -1 நிலைக்கும், 330 பதவி நிலை சாஜன்ட்கள் வொரண்ட் அதிகாரி-11 நிலைக்கும், 493 சாஜன்கள் பதவி நிலை சார்ஜன் நிலைக்கும், 1095 கோப்ரல்கள் சார்ஜன் நிலைக்கும் , 1168 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் நிலைக்கும், 1120 சாதாரன படை வீரர் லான்ஸ் கோப்ரல் நிலைக்கும் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். இப்பதவியுயர்வானது இன்று முதல் (2021 மே 18) அமுலுக்கு வருகிறது.

பிரிகேடியர் நிலையில் இருந்து மேஜர் ஜெனரல் நிலைக்கு

பிரிகேடியர் G D சூரிய பண்டார USP

பிரிகேடியர் S P A I M B சமரகோண் Hdmc Lsc

பிரிகேடியர் D P U குணசேகர RWP USP IG

பிரிகேடியர் K R K K T பண்டார RSP USP

பிரிகேடியர் U D விஜேசேகர RWP RSP USP rcds psc

பிரிகேடியர் W H K S பீரிஸ் RWP RSP USP ndu

பிரிகேடியர் L D S S லியனகே RSP USP psc Hdmc

பிரிகேடியர் M K ஜயவர்தன RSP USP ndu

பிரிகேடியர் M G T D ரத்னசேகர USP

பிரிகேடியர் K H K கொட்டவத்த RWP RSP USP

பிரிகேடியர் W R M M ரத்னாயக RWP RSP USP ndu

பிரிகேடியர் W B W M R S P அலுவிகாரே RWP RSP

கேணல் நிலையில் இருந்து பிரிகேடியர் நிலைக்கு

கேணல் T C L கனேபொல RWP RSP psc

கேணல் B L R பமுனுசிங்க

கேணல் E M M பெனாண்டோ AATO Lsc

கேணல் A M K G P S K அபேசிங்க

கேணல் S N கித்துல்கொட USP

கேணல் M G W விமலசேன RSP

கேணல் T S பாலசூரிய

கேணல் W T கருணாரத்ன RSP USP

கேணல் A A J S A S பெரேரா RSP USP

கேணல் P C L குணவர்தன RWP RSP psc

கேணல் E N குருகுலசூரிய RWP RSP psc

கேணல் J K R ஜயகொடி RWP USP

கேணல் R P முனிபுர RWP RSP

கேணல் S P K குருகம USP

கேணல் A C J வாசகே

கேணல் H C L கலப்பதி RSP USP

கேணல் B G S பெணாண்டோ USP psc

கேணல் D U N சேரசிங்க RWP RSP

கேணல் M A D J D குணதிலக RSP USP

கேணல் U S N K பெரேரா RSP USP

கேணல் G G A குணசேகர USP

கேணல் K T P de சில்வா RSP psc

கேணல் M P N A முத்துமால USP psc

கேணல் D P J C ஜயவர்தன USP

கேணல் K D M L சமரதிவாகர RWP RSP psc

கேணல் B P G K பாலசூரிய RSP psc

கேணல் K H N P ஹன்னதிக RWP RSP psc

கேணல் M M சல்வதுர RWP RSP USP

கேணல் K J N M P K நவரத்ன RWP RSP

கேணல் P N J S பெனாண்டோ USP

கேணல் S B W M N சமரதிவாகர RSP USP

கேணல் D M K சக்கரவர்தி RSP

கேணல் D C C D R வைத்தியசேகர RSP

கேணல் K A D S K தர்மசேன RWP

கேணல் S I P வித்தனகமகே RSP lG

கேணல் V M N ஹெட்டியாராச்சி RWP RSP

கேணல் N D P ஜயதிலக