Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th April 2021 00:37:29 Hours

இராணுவத் தளபதியின் புத்தாண்டு நல்வாழ்த்துச் செய்தி

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் மிகவும் வளமான, ஆரோக்கியமான மற்றும் அமைதியான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் எங்கள் தாயகத்திலிருந்து கொவிட் -19 வைரஸை ஒழிப்பதில் நாங்கள் உறுதியாக இருப்போம் எனவும் தெரிவித்தார்!

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும்கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் புத்தாண்டு செய்தி இங்கே பின்வருமாறு;