Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

விளையாட்டுச் செய்திகள்

பனாகொடவிலுள்ள இலங்கை இராணுவ உடற்பயிற்சி பாடசாலையின் ஜிம்னாசிய வளாகத்தில் 2021 மார்ச் 24- 26 திகதிகளில் நடைபெற்ற படையணிகளுக்கான 18 வது படையணிகளுக்கிடையிலான மேசை பந்து போட்டி 2021, இராணுவ சகல படைப்பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட திறமையான மற்றும் தேசிய தரவரிசை வீரர்கள் பங்குபற்றினர்.

இந்திகழ்வில் சமிக்ஞை படையின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினர்.

சிறந்த வீரருக்கான ஆண்கள் பிரிவின் விருதை இலங்கை சமிக்ஞை படையின் சாதாரண சிப்பாய் வை.ஆர்.எம் பிரியங்கரவும், பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனையாக இலங்கை சமிக்ஞை படையின் சாதாரண சிப்பாய் கே.எச்.பிடிகலவும் பெற்றுக்கொண்டனர்.

மேற்படி மேசைப் பந்து போட்டிகளின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை (26) மாலை பனாகொட இராணுவ உடல் பயிற்சி பள்ளி ஜிம்நாசிய கூடத்தில் நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக இராணுவ வழங்கல் கட்டளைகள் தளபதியும் இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியும் இராணுவ மேசைப் பந்து குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் அவர்களும் இராணுவ மேசைப் பந்து குழுவின் செயலாளர் லெப்டினன் கேணல் சி.விஜேகோன் அவர்களும் கலந்துகொண்டனர்.

அத்தோடு தலைமை சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ், இலங்கை தொண்டர் படையின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் கிரிஸ்டி பெரேரா, சிரேஸ்ட அதிகாரிகள், சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.

வெற்றி பெற்றவர்களின் விபரம் வருமாறு:

ஆண்கள் பிரிவு - இலங்கை சமிக்ஞை படை

மேஜர் எஸ்எம்எஸ்கே வீரசேகர 6 வது இலங்கை சமிக்ஞை படை

கெப்டன் ஜேஏவைஎஸ் – 2 (தொ) வது இலங்கை சமிக்ஞை படை

கெப்டன் எல்எஸ் காவிந்த - 2 (தொ) வது இலங்கை சமிக்ஞை படை

சாதாரண சிப்பாய் எம்எஸ்ஏ புஸ்பகுமார - 11 வது இலங்கை சமிக்ஞை படை

சாதாரண சிப்பாய் வைஆர்எம் பிரியங்கர - 11 வது இலங்கை சமிக்ஞை படை

சாதாரண சிப்பாய் கேடபிள்யூஐ உதன்ஜய -2 (தொ) வது இலங்கை சமிக்ஞை படை

மகளிர் பிரிவு சாம்பியன்கள் - படையணி இலங்கை சமிக்ஞை படையணி

சாதாரண சிப்பாய் டபிள்யூஎம்டி நிமேஷிகா – 12 வது இலங்கை சமிக்ஞை படை

சாதாரண சிப்பாய் கேஎம் பிட்டிகல - 2 (தொ) வது இலங்கை சமிக்ஞை படை

சாதாரண சிப்பாய் பிஎச்என் நவோத்யா - 2 (தொ) வது இலங்கை சமிக்ஞை படை

சாதாரண சிப்பாய் டிஎன் அனுராதா - 2 (தொ) வது இலங்கை சமிக்ஞை படை

ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடம் – கஜபா படையணி

கோப்ரல் ஜீடி துஷ்மந்த - 6 வது கஜபா படையணி

லான்ஸ் கோப்ரல் கேஜீஜீஎல்எஸ் டி சில்வா - 1 வது கஜபா படையணி

லான்ஸ் கோப்ரல் சீஎன் ஜயசூரிய - 10 வது கஜபா படையணி

லான்ஸ் கோப்ரல் டபிள்யூஏபிவி விகும்சிறி - 10 வது கஜபா படையணி

சாதாரண சிப்பாய் பிஎம்ஐ மதுரங்க - 10 வது கஜபா படையணி

சாதாரண சிப்பாய் டிடிவிபி வீரசிங்க - 11 வது கஜபா படையணி

மகளிர் பிரிவு - இரண்டாம் இடம் இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணி

மேஜர் எச்எச்ஏஜேஎன் ஹெட்டியராச்சி - 4 வது இராணுவ பொதுச் சேவை படையணி

மேஜர் ஆர்விஐஎல் ரூபசிங்க - 4 வது இராணுவ பொதுச் சேவை படையணி

மேஜர் ஈஎம்சிபி வீரசேன - 2 வது இராணுவ பொதுச் சேவை படையணி

லெப்டினன் எம்எம் அபேரத்னே - 3 வது இராணுவ பொதுச் சேவை படையணி Authentic Sneakers | Nike Running