Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th March 2021 13:10:06 Hours

துனுக்காயில் இராணுவ நெல் சேமிப்பு வசதி

வரவிருக்கும் அறுவடை பருவகாலத்திற்கான தயார்படுத்தலாக 65 படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனுர திஸாநாயக்கவால் வழங்கப்பட்ட அறிவுரைக்கமைய 65 வது படைப்பிரிவினர், பொறியியல் படைப்பிரிவினருடன் இணைந்து துனுக்காயிலுள்ள அரச நெல் கொள்வனவு நிலையங்கள் மறுசீரமைத்து கிளிநொச்சி நெல் விநியோகச் சபையிடம் வியாழக்கிழமை (4) கையளித்தனர்.

இந்நிலையில் வரவிருக்கும் பருவகாலத்தில் நெல் சேமிப்பு பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட உள்ளதுடன், கிளிநொச்சி பகுதியிலுள்ள விவசாயிகள் தங்களது அறுவடைகளை நேரடியாக இந்த வியாபார நிலையங்களுக்கு விற்பனை செய்ய முடியும் என்பதுடன் நெல் விநியோகச் சபையுடனான கலந்தாலோசிப்பின் பின்பே மேற்படி வியாபார நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. Best Sneakers | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta