Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st March 2021 07:00:55 Hours

சிங்கப் படைத் தலைமையகத்தின் "ஆளுமை மேம்பாடு மற்றும் போதை தடுப்பு" பற்றிய விரிவுரை

"ஆளுமை மேம்பாடு மற்றும் போதைப்பொருள் தடுப்பு" குறித்த கற்றல் அமர்வு இலங்கை சிங்க படையின் தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இராணுவத் தளபதி வழங்கிய ஆலோசணைக்கு ஏற்ப பொது மறுவாழ்வு பணிப்பாளரின் வழிகாட்டுதல் நடத்தப்பட்டது.

விரிவுரைகள் மது மற்றும் ஓளடதங்கள் தகவல் மையத்தின் திருமதி இரேஷா செவ்வந்தி மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் அஜித் செனதீர ஆகியோரால் நடத்தப்பட்டது.

சிங்கப் படையின் நிலையத் தளபதி பிரிகேடியர் தம்மிக திசாநாயக்க, சில சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். latest jordan Sneakers | Jordan Release Dates , Iicf