Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

“மிரிகம கன்வே ஒட்டோட்ரோம்” போட்டியில் பொலிஸ் படைவீரருக்கு வெற்றி

இலங்கை ரேசிங் டிரைவர்கள் மற்றும் ரைடர்ஸ் சங்கத்தினால் - ஒழுங்கமைக்கப்பட்ட “மிரிகம கன்வே ஒட்டோட்ரோம்” 2021 - 2021 ஆண்டுகளுக்கான பந்தையப் போட்டிகள் ஜனவரி 30 அன்று மீரிகமவில் நடைபெற்றது.

இந்த போட்டிகளில் இலங்கை இராணுவ பொலிஸ் பிரிவின் லான்ஸ் கோப்ரல் பி.மதுரங்க 250 சி.சி. பிரிவின் முதலாவது இடத்தினையும், 450 சி.சி.பிரிவில் 3 வது இடத்தையும் பெற்றார். Running sneakers | jordan Release Dates