26th November 2020 10:40:08 Hours
‘மகாஜன தினய’ ரூபவாஹினி தொலைக்காட்சி நேர்காணல் கலந்துரையாடல் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் புதன்கிழமை (25) மாலை ஒளிபரப்பப்பட்டது. இதன் போது கொவிட் 19 கட்டுப்படுத்தல், PCR சோதனைகள், ட்ரோன்களின் பயன்பாடுகள், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், மற்றும் நோய்தொற்றின் தடுப்பு சுகாதார நடைமுறைகளின் தேவை கொவிட் தொற்றாளர்கள் மற்றும் நிவாரண பொறிமுறை ஆகியவை தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
முழுமையான ஒளிப்பதிவு இங்கே: