Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th September 2020 11:08:26 Hours

62 ஆவது படைப் பிரிவின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா

பதவிசிரிபுர கல்குலமவில் அமைந்துள்ள 62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவானது தனது 10 வது ஆண்டு நிறைவு விழாவினை 2020 செப்டம்பர் 10 ஆம் திகதிமத அனுஷ்டானங்குக்கு மத்தியில் கொண்டாடியது.குறித்த நிகழ்விற்காக படைப் பிரிவு தலைமையகம் ஒரு ‘போதி பூஜா’ விழாவை ஏற்பாடு செய்தது, முதலில் பத்து துறவிகளுக்கு அன்னதானம் வழங்கியது, அதன்பிறகு பிரிவில் உள்ள படையினரிடையே கிரிக்கெட் போட்டேம்பெற்றது.

ஆண்டுவிழா நாளில் (10), 62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சமந்த சில்வா அவர்களுக்கு அணிவகுப்பு மைதானத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்டி இராணுவ மரியாதை வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து முகாம் வளாகத்திற்குள் மரக்கன்று உன்று நடப்பட்டது. இறுதியாக அனைத்துப் படையினருக்குமான மதிய உணவு ஏற்பாடுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் தளபதிகள், படைப் பிரிவுத் தலைமையகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். buy footwear | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp