Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th September 2020 14:00:01 Hours

படையினரால் தென்னை மரநடுகை பணிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களது பரிந்துரைப்பின் பிரகாரம் 12 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் இம் மாதம் 2 ஆம் திகதி வட்டுவாகல் கண்ணகி அம்மன் கோயில் வளாகத்தினுள் தென்னை மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தினுள் இம் மாதம் 5 ஆம் திகதி 12, 23 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 24 ஆவது சிங்கப் படையணியினால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Running Sneakers Store | Men's Sneakers