Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th August 2020 00:02:46 Hours

591 ஆவது படையணியினரால் கோவில் வளாகத்தில் சிரமதானபணிகள்

591 ஆவது பாதுகாப்பு படையணியின் படையினர் மற்றும் அதன் கீழுள்ள படையணியின் படையினர் இணைந்து முல்லைத்தீவிலுள்ள கண்ணகி அம்மன் இந்து கோவிலில் ஓகஸ்ட் 17 ஆம் திகதி சிரமதானப்பணிகளில் ஈடுபட்டனர்.

அங்குள்ள பொதுமக்களும் குறித்த திட்டத்திற்காக இராணுவத்தினருக்கு தங்களது ஒத்துழைப்பினை வழங்கினர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் குறித்த திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்காக 591 ஆவது பாதுகாப்பு படையின் படையினரை வழநடாதினார். Authentic Sneakers | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf