Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd August 2020 11:10:12 Hours

பாதுகாப்பு படைத் தளபதி நாகதீப விஹாரையில் வழிபாடு

யாழ் பாதுகாப்பு படைத் தளபதியாக அன்மையில் கடமையை பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் சனிக்கிழமை 22 ஆம் திகதி நாகதீப விஹாரையில் வழிபாட்டில் ஈடுபட்டதோடு, தலைமை விஹாராதிபதியிடம் இருந்து ஆசிர்வாதத்தினையும் பெற்றுக் கொண்டார்.

அதே நாள், பாதுகாப்பு படைத் தளபதி அராலியிலுள்ள மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்ஷில் கொபேகடுவ அவர்களின் நினைவுத் தூபிக்கு நினைவஞ்சலி செலுத்தினார். தளபதியின் விஜயத்தில் பல பதவி நிலை சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Running Sneakers Store | Nike Air Zoom Pegasus 38 Colorways + Release Dates , Fitforhealth