Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th August 2020 16:46:36 Hours

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், குழு கெப்டன் சீன் அன்வின் அவர்கள் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியும் மற்றும் கொவிட் - 19 எதிர்பார பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் வைத்து (27) வியாழக்கிழமை சந்தித்தார்.

தளபதி மற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய இருவரும் இருதரப்பு முக்கியத்துவம், பரஸ்பர ஆர்வம் மற்றும் கொவிட்-19 தொற்றுநோயானது இங்கு மற்றும் ஆஸ்திரேலியாவில் பரப்புவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்தனர்.

இவ் நல்லெண்ண வருகையின் அடையாளங்களாக பாதுகாப்பு ஆலோசகரும் இராணுவத் தளபதியும் நினைவுச்சின்னங்களை பரிமாறிக்கொண்டனர். buy footwear | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ