Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th August 2020 07:02:46 Hours

பதவிநிலை பிரதானி விளையாட்டு துறையை மேம்படுத்துவது தொடர்பாக உரை

இலங்கை இராணுவ தலைமையகத்தில் பதவிநிலை பிரதானியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் இன்று (25) ஆம் திகதி இராணுவத்திலுள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சிறப்புறையினை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் லால் சந்திரசிறி அவர்கள், விளையாட்டு பிரிவுகளுக்கான தலைவர்கள், செயலாளர்கள், நடுவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பதவிநிலை பிரதானி உரையாற்றும் போது விளையாட்டு துறையில் அதிகமான பெண் வீரர்களை உள்வாங்குவதன் முக்கியதுவம், அவர்களின் திறன்களை மேம்படுத்துதல், அந்தந்த விளையாட்டுக்களுக்கு திட்டமிட்ட பயிற்சி, வயதான விளையாட்டு வீரர்களை சரியான முறையில் நடத்துதல், மைதானங்களின் முன்பதிவு போன்ற விடயங்களை உள்ளடக்கி இந்த உரைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் பதவிநிலை பிரதானி உரையாற்றும்போது சம்பியன்கள், பயிற்சியாளர்கள், மேலாளர்கள், கெப்டன்கள் மற்றும் பிறருக்கான விதிமுறைகளையும் விதிகளையும் பின்பற்றுமாறு விளையாட்டு வீரர்களிடம் கேட்டுக்கொண்டார். Nike air jordan Sneakers | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C