Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd August 2020 11:18:12 Hours

ஜனாதிபதியின் பங்கேற்புடன் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகள்

இலங்கையின் 9 ஆவது பாராளுமன்ற சம்பிரதாய நிகழ்வுகள் இன்று (20) ஆம் திகதி இடம்பெற்றன. இந்த பாராளுமன்ற ஒன்று கூடலின் போது மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்கள் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி, விமானப் படைத் தளபதி மற்றும் பதில் பொலிஸ்மாஅதிபர் முன்னிலையில் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.

ஜனாதிபதியின் உரையின் பின்பு அனைத்து அழைப்பாளர்களுடனும் ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்ற வளாகத்தினுள் புத்துணர்ச்சி மற்றும் எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். Best Authentic Sneakers | Nike