Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th August 2020 16:35:41 Hours

57 ஆவது படைத் தளபதி 7 இலேசாயுத காலாட் படையணிக்கு விஜயம்

இம் மாதம் 13 ஆம் திகதி 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் செனரத் யாபா அவர்கள் 7 ஆவது இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட படைத் தளபதி அவர்கள் ஜி.ஐ.எஸ் தொழில்நுட்பத்தை பயண்படுத்தும் முறைகள், வரைபடம் மற்றும் டேட்டா ஸ்டோரிங் அமைப்புக்களின் அடிப்படையில் அதனுடன் தொடர்புகள் தொடர்பான விளக்கங்களை இப்படையணியின் அதிகாரிகளுக்கு விளக்கினார்.

பின்னர் மேஜர் ஜெனரல் செனரத் யாபா அவர்கள் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தி தலைமையக வளாகத்தினுள் மரநடுகையையும் மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது 571, 572 மற்றும் 57 ஆவது படைப் பிரிவின் கேர்ணல் தரத்திலிருக்கும் அதிகாரியும் பங்கேற்றுக் கொண்டார்.Sports Shoes | AIR MAX PLUS