Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th August 2020 14:16:32 Hours

விஷேட படையணி அதிகாரிகளுக்கு விரிவுரைகள்

இம் மாதம் (15) ஆம் திகதி நாவுலையில் அமைந்துள்ள விஷேட படையணி தலைமையகத்தில் விஷேட படையணியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு 'வன்முறை தீவிரவாதம் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல்', எனும் தலைப்பில் விரிவுரைகள் திரு. நிலந்தன் நிருதனால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விரிவுரையில் நடவடிக்கை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க உட்பட 50 விஷேட படையணியைச் சேர்ந்த 50 அதிகாரிகள் பங்கேற்றுக் கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் ‘தேசிய பாதுகாப்பு’ தொடர்பான விரிவுரைகளையும் இந்த அதிகாரிகளுக்கு மேற்கொண்டார். latest Running Sneakers | Nike Off-White