14th August 2020 10:45:06 Hours
பொது தேர்தலுக்கு பின்னர், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22, 23 மற்றும் 24 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுகளின் படையினரால் 766 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் ஓகஸ்ட் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றஞம் நகர சபை அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து உதவியுடன் தொற்று நீக்கி பணிகளை மேற்கொள்ளப்பட்டன.
இந்த திட்டமானது கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்களின் வழிக்காட்டலின் கீழ் அனைத்து படையினரின் ஒத்துழைப்புடன் இந்த நிறைவு செய்யப்பட்டது. Sports Shoes | Sneakers