Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th August 2020 12:06:51 Hours

பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஒன்றுகூடல்

மூதூரில் அமைந்துள்ள நடுவா அராபி பாடசாலையில் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களது தலைமையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஒன்று கூடல் கூட்டமானது இம் மாதம் (12) ஆம் திகதி முஸ்லீம் சமய தலைவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் 223 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் சாந்த பெரேரா, 15 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினளன்ட் கேர்ணல் எஸ்.எம்.டீ.என் சமரகோன், அப்பிரதேசத்து 100 மௌவிகள், பள்ளிவாசலின் தலைவர், செயலாளர் மற்றும் முஸ்லீம் மீன்பிடி சங்க அங்கத்தவர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Nike Sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp